தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 30:3 Deuteronomy 30:3

உன் தேவனாகிய யெகோவா உன் சிறையிருப்பை மாற்றி, உனக்கு மனமிரங்கி, உன் தேவனாகிய யெகோவா உன்னைச் சிதறடித்த எல்லா மக்களுக்குள்ளும் சிதறியிருக்கிற உன்னைத் திரும்பச் சேர்த்துக்கொள்வார்.

உபாகமம் 30:3 · IRV

then He will restore you from captivity and have compassion on you and gather you from all the nations to which the LORD your God has scattered you.

Deuteronomy 30:3 · BSB
உபாகமம் 30 முழுவதும் வாசிக்க