தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 30:5 Deuteronomy 30:5

உன் முற்பிதாக்கள் சொந்தமாக்கியிருந்த தேசத்தை நீ மீண்டும் சொந்தமாக்க, உன் தேவனாகிய யெகோவா அதில் உன்னைச் சேர்த்து, உனக்கு நன்மைசெய்து, உன் முற்பிதாக்களைவிட உன்னைப் பெருகச்செய்வார்.

உபாகமம் 30:5 · IRV

And the LORD your God will bring you into the land your fathers possessed, and you will take possession of it. He will cause you to prosper and multiply more than your fathers.

Deuteronomy 30:5 · BSB
உபாகமம் 30 முழுவதும் வாசிக்க