உபாகமம் 30:8 Deuteronomy 30:8
நீயோ மனந்திரும்பி, யெகோவாவின் சத்தத்திற்குச் செவிகொடுத்து, நான் இன்று உனக்குக் கற்பிக்கிற அவருடைய எல்லாக் கற்பனைகளின்படியும் செய்வாய்.
And you will again obey the voice of the LORD and follow all His commandments I am giving you today.