தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 31:11 Deuteronomy 31:11

உன் தேவனாகிய யெகோவா தெரிந்துகொள்ளும் இடத்தில், இஸ்ரவேலர்கள் எல்லோரும் அவருடைய சந்நிதியில் சேர்ந்து வந்திருக்கும்போது, இந்த நியாயப்பிரமாணத்தை இஸ்ரவேலர்கள் எல்லோரும் கேட்க அவர்களுக்கு முன்பாக வாசிப்பாயாக.

உபாகமம் 31:11 · IRV

when all Israel comes before the LORD your God at the place He will choose, you are to read this law in the hearing of all Israel.

Deuteronomy 31:11 · BSB
உபாகமம் 31 முழுவதும் வாசிக்க