தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 31:18 Deuteronomy 31:18

அவர்கள் வேறே தெய்வங்களிடத்தில் திரும்பிப்போய்ச் செய்த சகல தீமைகளுக்காகவும் நான் அந்நாளிலே என் முகத்தை நிச்சயமாகவே மறைப்பேன்.

உபாகமம் 31:18 · IRV

And on that day I will surely hide My face because of all the evil they have done by turning to other gods.

Deuteronomy 31:18 · BSB
உபாகமம் 31 முழுவதும் வாசிக்க