தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 31:30 Deuteronomy 31:30

இஸ்ரவேல் சபையார் எல்லோரும் கேட்க, மோசே இந்தப் பாட்டின் வார்த்தைகளை முடியும்வரை சொன்னான்.

உபாகமம் 31:30 · IRV

Then Moses recited aloud to the whole assembly of Israel the words of this song from beginning to end:

Deuteronomy 31:30 · BSB
உபாகமம் 31 முழுவதும் வாசிக்க