தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 31:4 Deuteronomy 31:4

யெகோவா அழித்த எமோரியர்களின் ராஜாக்களாகிய சீகோனுக்கும், ஓகுக்கும், அவர்களுடைய தேசத்திற்கும் செய்ததுபோலவே அவர்களுக்கும் செய்வார்.

உபாகமம் 31:4 · IRV

And the LORD will do to them as He did to Sihon and Og, the kings of the Amorites, when He destroyed them along with their land.

Deuteronomy 31:4 · BSB
உபாகமம் 31 முழுவதும் வாசிக்க