தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 31:9 Deuteronomy 31:9

மோசே இந்த நியாயப்பிரமாணத்தை எழுதி, அதைக் யெகோவாவுடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கிற லேவி வம்சத்தாரான ஆசாரியர்களுக்கும் இஸ்ரவேலுடைய மூப்பர்கள் எல்லோருக்கும் ஒப்புவித்து,

உபாகமம் 31:9 · IRV

So Moses wrote down this law and gave it to the priests, the sons of Levi, who carried the ark of the covenant of the LORD, and to all the elders of Israel.

Deuteronomy 31:9 · BSB
உபாகமம் 31 முழுவதும் வாசிக்க