தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 32:11 Deuteronomy 32:11

கழுகு தன் கூட்டைக் கலைத்து, தன் குஞ்சுகளின்மேல் அசைவாடி, தன் இறக்கைகளை விரித்து, குஞ்சுகளை எடுத்து, அவைகளைத் தன் இறக்கைகளின்மேல் சுமந்துகொண்டுபோகிறதுபோல,

உபாகமம் 32:11 · IRV

As an eagle stirs up its nest and hovers over its young, He spread His wings to catch them and carried them on His pinions.

Deuteronomy 32:11 · BSB
உபாகமம் 32 முழுவதும் வாசிக்க