தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 32:13 Deuteronomy 32:13

பூமியிலுள்ள உயர்ந்த இடங்களின்மேல் அவனை ஏறிவரச்செய்தார்; வயலில் விளையும் பலனை அவனுக்குச் சாப்பிடக் கொடுத்தார்; கன்மலையிலுள்ள தேனையும் கற்பாறையிலிருந்து வடியும் எண்ணெயையும் அவன் சாப்பிடும்படி செய்தார்.

உபாகமம் 32:13 · IRV

He made him ride on the heights of the land and fed him the produce of the field. He nourished him with honey from the rock and oil from the flinty crag,

Deuteronomy 32:13 · BSB
உபாகமம் 32 முழுவதும் வாசிக்க