தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 32:16 Deuteronomy 32:16

அந்நிய தெய்வங்களால் அவருக்கு எரிச்சலை மூட்டினார்கள்; அருவருப்பானவைகளினால் அவரைக் கோபப்படுத்தினார்கள்.

உபாகமம் 32:16 · IRV

They provoked His jealousy with foreign gods; they enraged Him with abominations.

Deuteronomy 32:16 · BSB
உபாகமம் 32 முழுவதும் வாசிக்க