தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 32:17 Deuteronomy 32:17

அவர்கள் தேவனுக்குப் பலியிடவில்லை; தாங்கள் அறியாதவைகளும், தங்கள் முற்பிதாக்கள் பயப்படாதவைகளும், புதுமையாகத் தோன்றிய புது தெய்வங்களுமாகிய பேய்களுக்கே பலியிட்டார்கள்.

உபாகமம் 32:17 · IRV

They sacrificed to demons, not to God, to gods they had not known, to newly arrived gods, which your fathers did not fear.

Deuteronomy 32:17 · BSB
உபாகமம் 32 முழுவதும் வாசிக்க