தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 32:24 Deuteronomy 32:24

அவர்கள் பசியினால் வாடி, சுட்டெரிக்கும் வெப்பத்தினாலும், கொடிய தண்டனையினாலும் இறந்துபோவார்கள்; கொடிய மிருகங்களின் பற்களையும், தரையில் ஊரும் பாம்புகளின் விஷத்தையும் அவர்களுக்குள் அனுப்புவேன்.

உபாகமம் 32:24 · IRV

They will be wasted from hunger and ravaged by pestilence and bitter plague; I will send the fangs of wild beasts against them, with the venom of vipers that slither in the dust.

Deuteronomy 32:24 · BSB
உபாகமம் 32 முழுவதும் வாசிக்க