தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 32:25 Deuteronomy 32:25

வெளியிலே பட்டயமும், உள்ளே பயங்கரமும், வாலிபனையும், இளம்பெண்ணையும், குழந்தையையும், நரைத்த கிழவனையும் அழிக்கும்.

உபாகமம் 32:25 · IRV

Outside, the sword will take their children, and inside, terror will strike the young man and the young woman, the infant and the gray-haired man.

Deuteronomy 32:25 · BSB
உபாகமம் 32 முழுவதும் வாசிக்க