தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 32:30 Deuteronomy 32:30

அவர்களுடைய கன்மலை அவர்களை விற்காமலும், யெகோவா அவர்களை ஒப்புக்கொடாமலும் இருந்தாரானால், ஒருவன் ஆயிரம்பேரைத் துரத்தி, இரண்டுபேர் பத்தாயிரம்பேரைத் துரத்துவது எப்படி?

உபாகமம் 32:30 · IRV

How could one man pursue a thousand, or two put ten thousand to flight, unless their Rock had sold them, unless the LORD had given them up?

Deuteronomy 32:30 · BSB
உபாகமம் 32 முழுவதும் வாசிக்க