தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 32:42 Deuteronomy 32:42

கொலைசெய்யப்பட்டும், சிறைப்பட்டும் போனவர்களுடைய இரத்தத்தாலே என் அம்புகளை வெறிகொள்ளச்செய்வேன்; என் பட்டயம் தலைவர்கள் முதற்கொண்டு சகல எதிரிகளின் மாம்சத்தையும் அழிக்கும்.

உபாகமம் 32:42 · IRV

I will make My arrows drunk with blood, while My sword devours flesh— the blood of the slain and captives, the heads of the enemy leaders.”

Deuteronomy 32:42 · BSB
உபாகமம் 32 முழுவதும் வாசிக்க