தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 32:44 Deuteronomy 32:44

மோசேயும் நூனின் மகனாகிய யோசுவாவும் வந்து, இந்தப் பாட்டின் வார்த்தைகளையெல்லாம் மக்கள் கேட்கத்தக்கதாகச் சொன்னார்கள்.

உபாகமம் 32:44 · IRV

Then Moses came with Joshua son of Nun and recited all the words of this song in the hearing of the people.

Deuteronomy 32:44 · BSB
உபாகமம் 32 முழுவதும் வாசிக்க