தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 32:47 Deuteronomy 32:47

இது உங்களுக்கு பயனற்ற காரியம் அல்லவே; இது உங்கள் உயிராயிருக்கிறது, நீங்கள் சொந்தமாக்கிக்கொள்ள யோர்தானைக் கடந்துபோய்ச் சேரும் தேசத்தில் இதினால் உங்கள் நாட்களை நீடிக்கச்செய்வீர்கள்” என்றான்.

உபாகமம் 32:47 · IRV

For they are not idle words to you, because they are your life, and by them you will live long in the land that you are crossing the Jordan to possess.”

Deuteronomy 32:47 · BSB
உபாகமம் 32 முழுவதும் வாசிக்க