தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 32:5 Deuteronomy 32:5

அவர்களோ தங்களைக் கெடுத்துக்கொண்டார்கள், அவர்கள் அவருடைய பிள்ளைகள் அல்ல; இதுவே அவர்களுடைய காரியம்; அவர்கள் மாறுபாடும் தாறுமாறுமுள்ள சந்ததியார்.

உபாகமம் 32:5 · IRV

His people have acted corruptly toward Him; the spot on them is not that of His children, but of a perverse and crooked generation.

Deuteronomy 32:5 · BSB
உபாகமம் 32 முழுவதும் வாசிக்க