உபாகமம் 33:1 Deuteronomy 33:1
தேவனுடைய மனிதனாகிய மோசே தான் மரணமடைவதற்கு முன்னே இஸ்ரவேல் மக்களை ஆசீர்வதித்த ஆசீர்வாதமாவது:
This is the blessing that Moses the man of God pronounced upon the Israelites before his death.