தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 33:18 Deuteronomy 33:18

“செபுலோனைக்குறித்து: செபுலோனே, நீ வெளியே புறப்பட்டுப்போகும்போதும், இசக்காரே, நீ உன் கூடாரங்களில் தங்கும்போதும் சந்தோஷமாயிரு.

உபாகமம் 33:18 · IRV

Concerning Zebulun he said: “Rejoice, Zebulun, in your journeys, and Issachar, in your tents.

Deuteronomy 33:18 · BSB
உபாகமம் 33 முழுவதும் வாசிக்க