தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 33:19 Deuteronomy 33:19

அவர்கள், மக்களை மலையின்மேல் வரவழைத்து, அங்கே நீதியின் பலிகளைச் செலுத்துவார்கள்; கடல்களிலுள்ள சம்பூரணத்தையும் மணலுக்குள்ளே மறைந்திருக்கும் பொருட்களையும் அநுபவிப்பார்கள்” என்றான்.

உபாகமம் 33:19 · IRV

They will call the peoples to a mountain; there they will offer sacrifices of righteousness. For they will feast on the abundance of the seas and the hidden treasures of the sand.”

Deuteronomy 33:19 · BSB
உபாகமம் 33 முழுவதும் வாசிக்க