உபாகமம் 33:26 Deuteronomy 33:26
“யெஷூரனுடைய தேவனைப்போல் ஒருவரும் இல்லை; அவர் உனக்கு உதவியாக வானங்களின்மேலும் தமது மாட்சிமையோடு ஆகாய மண்டலங்களின் மேலும் ஏறிவருகிறார்.
“There is none like the God of Jeshurun, who rides the heavens to your aid, and the clouds in His majesty.