தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 33:28 Deuteronomy 33:28

இஸ்ரவேல் சுகமாகத் தனித்து குடியிருப்பான்; யாக்கோபின் ஊற்றானது தானியமும் திராட்சைரசமும் உள்ள தேசத்திலே இருக்கும்; அவருடைய வானமும் பனியைப் பெய்யும்.

உபாகமம் 33:28 · IRV

So Israel dwells securely; the fountain of Jacob lives untroubled in a land of grain and new wine, where even the heavens drip with dew.

Deuteronomy 33:28 · BSB
உபாகமம் 33 முழுவதும் வாசிக்க