தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 33:4 Deuteronomy 33:4

மோசே நமக்கு ஒரு நியாயப்பிரமாணத்தைக் கற்பித்தான்; அது யாக்கோபின் சபைக்குச் சொந்தமானது.

உபாகமம் 33:4 · IRV

the law that Moses gave us, the possession of the assembly of Jacob.

Deuteronomy 33:4 · BSB
உபாகமம் 33 முழுவதும் வாசிக்க