உபாகமம் 34:12 Deuteronomy 34:12
யெகோவாவை முகமுகமாக அறிந்த மோசேயைப்போல, ஒரு தீர்க்கதரிசியும் இஸ்ரவேலில் அவனுக்குப்பின்பு எழும்பினதில்லை என்று விளங்கும்.
and no prophet who performed all the mighty acts of power and awesome deeds that Moses did in the sight of all Israel.