உபாகமம் 34:3 Deuteronomy 34:3
தென்புறத்தையும், சோவார்வரை உள்ள பேரீச்சமரங்களின் பட்டணம் என்னும் ஊர் முதற்கொண்டு எரிகோவின் பள்ளத்தாக்காகிய சமமான பூமியையும் காண்பித்தார்.
the Negev, and the region from the Valley of Jericho (the City of Palms) all the way to Zoar.