தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 4:11 Deuteronomy 4:11

நீங்கள் சேர்ந்து வந்து, மலையின் அடிவாரத்தில் நின்றீர்கள்; அந்த மலையில் வானளாவிய அக்கினி எரிய, இருளும் மேகமும் அந்தகாரமும் சூழ்ந்தது.

உபாகமம் 4:11 · IRV

You came near and stood at the base of the mountain, a mountain blazing with fire to the heavens, with black clouds and deep darkness.

Deuteronomy 4:11 · BSB
உபாகமம் 4 முழுவதும் வாசிக்க