தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 4:12 Deuteronomy 4:12

அந்த அக்கினியின் நடுவிலிருந்து யெகோவா உங்களுடன் பேசினார்; வார்த்தைகளின் சத்தத்தை நீங்கள் கேட்டீர்கள்; அந்தச் சத்தத்தை நீங்கள் கேட்டதேயன்றி, ஒரு உருவத்தையும் காணவில்லை.

உபாகமம் 4:12 · IRV

And the LORD spoke to you out of the fire. You heard the sound of the words, but saw no form; there was only a voice.

Deuteronomy 4:12 · BSB
உபாகமம் 4 முழுவதும் வாசிக்க