தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 4:14 Deuteronomy 4:14

நீங்கள் சொந்தமாக்கிக்கொள்ளப்போகிற தேசத்தில் நீங்கள் கைக்கொள்ளவேண்டிய கட்டளைகளையும் நியாயங்களையும் உங்களுக்குப் போதிக்கவேண்டுமென்று அக்காலத்தில் யெகோவா எனக்குக் கட்டளையிட்டார்.

உபாகமம் 4:14 · IRV

At that time the LORD commanded me to teach you the statutes and ordinances you are to follow in the land that you are crossing the Jordan to possess.

Deuteronomy 4:14 · BSB
உபாகமம் 4 முழுவதும் வாசிக்க