தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 4:20 Deuteronomy 4:20

இந்நாளில் நீங்கள் இருக்கிறதுபோல, தமக்குச் சொந்தமான மக்களாயிருக்க, யெகோவா உங்களைச் சேர்த்துக்கொண்டு, உங்களை எகிப்து என்னும் இரும்பை உருக்கும் உலையிலிருந்து புறப்படச்செய்தார்.

உபாகமம் 4:20 · IRV

Yet the LORD has taken you and brought you out of the iron furnace, out of Egypt, to be the people of His inheritance, as you are today.

Deuteronomy 4:20 · BSB
உபாகமம் 4 முழுவதும் வாசிக்க