உபாகமம் 4:28 Deuteronomy 4:28
அங்கே காணாமலும், கேளாமலும், சாப்பிடாமலும், முகராமலும் இருக்கிற மரமும் கல்லுமான, மனிதர்களுடைய கைவேலையாகிய தெய்வங்களை வணங்குவீர்கள்.
And there you will serve man-made gods of wood and stone, which cannot see or hear or eat or smell.