தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 4:29 Deuteronomy 4:29

அப்பொழுது அங்கேயிருந்து உன் தேவனாகிய யெகோவாவை தேடுவாய்; உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் அவரைத் தேடும்போது, அவரைக் கண்டடைவாய்.

உபாகமம் 4:29 · IRV

But if from there you will seek the LORD your God, you will find Him if you seek Him with all your heart and with all your soul.

Deuteronomy 4:29 · BSB
உபாகமம் 4 முழுவதும் வாசிக்க