தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 4:3 Deuteronomy 4:3

பாகால்பேயோரின் நிமித்தம் யெகோவா செய்ததை உங்கள் கண்கள் கண்டிருக்கிறது; பாகால்பேயோரைப் பின்பற்றின மனிதர்களையெல்லாம் உன் தேவனாகிய யெகோவா உன் நடுவில் இராதபடி அழித்துப்போட்டார்.

உபாகமம் 4:3 · IRV

Your eyes have seen what the LORD did at Baal-peor, for the LORD your God destroyed from among you all who followed Baal of Peor.

Deuteronomy 4:3 · BSB
உபாகமம் 4 முழுவதும் வாசிக்க