தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 4:30 Deuteronomy 4:30

நீ துன்பப்பட இவைகளெல்லாம் உன்னைத் தொடர்ந்து பிடிக்கும்போது, கடைசி நாட்களில் உன் தேவனாகிய யெகோவாவிடத்தில் திரும்பி அவர் சத்தத்திற்குக் கீழ்ப்படிவாயானால்,

உபாகமம் 4:30 · IRV

When you are in distress and all these things have happened to you, then in later days you will return to the LORD your God and listen to His voice.

Deuteronomy 4:30 · BSB
உபாகமம் 4 முழுவதும் வாசிக்க