தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 4:31 Deuteronomy 4:31

உன் தேவனாகிய யெகோவா இரக்கமுள்ள தேவனாயிருப்பதினால், அவர் உன்னைக் கைவிடவுமாட்டார், உன்னை அழிக்கவுமாட்டார், உன் முற்பிதாக்களுக்குத் தாம் வாக்களித்துக் கொடுத்த உடன்படிக்கையை மறக்கவுமாட்டார்.

உபாகமம் 4:31 · IRV

For the LORD your God is a merciful God; He will not abandon you or destroy you or forget the covenant with your fathers, which He swore to them by oath.

Deuteronomy 4:31 · BSB
உபாகமம் 4 முழுவதும் வாசிக்க