உபாகமம் 4:35 Deuteronomy 4:35
யெகோவாவே தேவன், அவரையல்லாமல் வேறொருவரும் இல்லை என்பதை நீ அறிந்துகொள்ள, இது உனக்குக் காட்டப்பட்டது.
You were shown these things so that you would know that the LORD is God; there is no other besides Him.