உபாகமம் 4:39 Deuteronomy 4:39
ஆகையால், உயர வானத்திலும் கீழே பூமியிலும் யெகோவாவே தேவன், அவரைத் தவிர ஒருவரும் இல்லை என்பதை நீ இந்நாளில் அறிந்து, உன் மனதிலே சிந்தித்து,
Know therefore this day and take to heart that the LORD is God in heaven above and on the earth below; there is no other.