உபாகமம் 4:4 Deuteronomy 4:4
ஆனாலும் உங்கள் தேவனாகிய யெகோவாவைப் பற்றிக்கொண்ட நீங்கள் எல்லோரும் இந்நாள்வரைக்கும் உயிரோடிருக்கிறீர்கள்.
But you who held fast to the LORD your God are alive to this day, every one of you.