உபாகமம் 5:10 Deuteronomy 5:10
என்னிடத்தில் அன்புசெலுத்தி, என் கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கோ ஆயிரம் தலைமுறைவரைக்கும் இரக்கம்செய்கிறவராயிருக்கிறேன்.
but showing loving devotion to a thousand generations of those who love Me and keep My commandments.