தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 5:11 Deuteronomy 5:11

உன் தேவனாகிய யெகோவாவுடைய நாமத்தை வீணாகப் பயன்படுத்தாதிருப்பாயாக; யெகோவா தம்முடைய நாமத்தை வீணாகப் பயன்படுத்துகிறவனைத் தண்டிக்காமல் விடமாட்டார்.

உபாகமம் 5:11 · IRV

You shall not take the name of the LORD your God in vain, for the LORD will not leave anyone unpunished who takes His name in vain.

Deuteronomy 5:11 · BSB
உபாகமம் 5 முழுவதும் வாசிக்க