தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 5:23 Deuteronomy 5:23

மலை அக்கினியாக எரியும்போது இருளின் நடுவிலிருந்து உண்டான சத்தத்தை நீங்கள் கேட்டபோது, கோத்திரத் தலைவர்களும் மூப்பர்களுமாகிய நீங்கள் எல்லோரும் என்னிடத்தில் வந்து:

உபாகமம் 5:23 · IRV

And when you heard the voice out of the darkness while the mountain was blazing with fire, all the heads of your tribes and your elders approached me,

Deuteronomy 5:23 · BSB
உபாகமம் 5 முழுவதும் வாசிக்க