தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 5:25 Deuteronomy 5:25

இப்பொழுது நாங்கள் ஏன் சாகவேண்டும்? இந்தப் பெரிய அக்கினி எங்களை சுட்டெரிக்குமே; நாங்கள் இன்னும் நம்முடைய தேவனாகிய யெகோவாவின் சத்தத்தைக் கேட்போமானால் சாவோம்.

உபாகமம் 5:25 · IRV

But now, why should we die? For this great fire will consume us, and we will die, if we hear the voice of the LORD our God any longer.

Deuteronomy 5:25 · BSB
உபாகமம் 5 முழுவதும் வாசிக்க