தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 5:29 Deuteronomy 5:29

அவர்களும் அவர்களுடைய பிள்ளைகளும் என்றென்றைக்கும் நன்றாயிருப்பதற்கு, அவர்கள் எந்நாளும் எனக்குப் பயந்து, என் கற்பனைகளையெல்லாம் கைக்கொள்வதற்கேற்ற இருதயம் அவர்களுக்கு இருந்தால் நலமாயிருக்கும்.

உபாகமம் 5:29 · IRV

If only they had such a heart to fear Me and keep all My commandments always, so that it might be well with them and with their children forever.

Deuteronomy 5:29 · BSB
உபாகமம் 5 முழுவதும் வாசிக்க