தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 5:32 Deuteronomy 5:32

உங்கள் தேவனாகிய யெகோவா உங்களுக்குக் கற்பித்தபடியே செய்ய கவனமாக இருங்கள்; வலதுபுறமும் இடதுபுறமும் சாயாதிருப்பீர்களாக.

உபாகமம் 5:32 · IRV

So be careful to do as the LORD your God has commanded you; you are not to turn aside to the right or to the left.

Deuteronomy 5:32 · BSB
உபாகமம் 5 முழுவதும் வாசிக்க