தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 5:33 Deuteronomy 5:33

நீங்கள் சொந்தமாக்கிக்கொள்கிற தேசத்திலே பிழைத்து சுகமாக நீண்டநாட்கள் வாழ, உங்கள் தேவனாகிய யெகோவா உங்களுக்கு ஏற்படுத்தின வழிகளெல்லாவற்றிலும் நடக்கக்கடவீர்கள்.

உபாகமம் 5:33 · IRV

You must walk in all the ways that the LORD your God has commanded you, so that you may live and prosper and prolong your days in the land that you will possess.

Deuteronomy 5:33 · BSB
உபாகமம் 5 முழுவதும் வாசிக்க