தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 5:8 Deuteronomy 5:8

மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு உருவத்தையாகிலும் யாதொரு சிலையையாகிலும் நீ உனக்கு உண்டாக்கவேண்டாம்.

உபாகமம் 5:8 · IRV

You shall not make for yourself an idol in the form of anything in the heavens above, on the earth below, or in the waters beneath.

Deuteronomy 5:8 · BSB
உபாகமம் 5 முழுவதும் வாசிக்க