தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 6:14 Deuteronomy 6:14

உன் தேவனாகிய யெகோவாவுடைய கோபம் உன்மேல் ஏற்பட்டு, உன்னைப் பூமியில் வைக்காமல் அழித்துப்போடாதபடி, உங்களைச் சுற்றிலும் இருக்கிற மக்களின் தெய்வங்களாகிய அந்நிய தெய்வங்களைப் பின்பற்றாதிருப்பீர்களாக.

உபாகமம் 6:14 · IRV

Do not follow other gods, the gods of the peoples around you.

Deuteronomy 6:14 · BSB
உபாகமம் 6 முழுவதும் வாசிக்க