தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 6:25 Deuteronomy 6:25

நம்முடைய தேவனாகிய யெகோவா நமக்குக் கட்டளையிட்டபடியே நாம் அவர் சமுகத்தில் இந்த எல்லாக் கட்டளைகளின்படியும் செய்யக் கவனமாயிருந்தால், நமக்கு நீதியாயிருக்கும் என்று சொல்வாயாக.

உபாகமம் 6:25 · IRV

And if we are careful to observe every one of these commandments before the LORD our God, as He has commanded us, then that will be our righteousness.”

Deuteronomy 6:25 · BSB
உபாகமம் 6 முழுவதும் வாசிக்க