உபாகமம் 7:11 Deuteronomy 7:11
ஆகையால் நீ செய்யும்படி நான் இன்று உனக்குக் கட்டளையிடுகிற கற்பனைகளையும், கட்டளைகளையும், நியாயங்களையும் கைக்கொள்வாயாக.
So keep the commandments and statutes and ordinances that I am giving you to follow this day.